UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

0
181

ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான குடிமைப்பணிகள் தேர்வு, மே 31-ம் தேதி நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கபட்ட நிலையில், புதிய தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு, அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் பிரதான தேர்வு அடுத்தாண்டு ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் எனவும் மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here