TNUSRB SI Notification 2019: காவல் துறையில் 8,000 காலிப்பணியிடங்கள்!

0
561

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் கீழ் காவல் துறையில் காலியாக உள்ள 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது

TNUSRB SI Notification 2019: காவல் துறையில் 8,000 காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் கீழ் காவல் துறையில் காலியாக உள்ள 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), காவல்துறையில் காலியாக உள்ள 8,000 காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என்று யார் வேண்டுமானாலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here