12-வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:

0
235

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:

dge.tn.gov.in

dge1.tn.nic.in

tnresults.nic.in

ஆகிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here