மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வின் தேதி அறிவிப்பு

0
56

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஒரு சில முக்கிய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகைத்திட்டத் தேர்வு டிச.15 தேதி அதாவது வரும் ஞாயிறு அன்று நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதேபோல் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மற்ற தேர்வுகளின் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here