மதுரை காமராஜ் பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
70

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கடந்த நவம்பர் மாதம் ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுகள் நிறைவு பெற்ற பிறகு, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஆன்லைனில் மதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக மூன்று பிரத்யேக இணையதள பக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையதளத்துக்குச் சென்று, தங்களுடைய பதிவு எண் டைப் செய்து, செமஸ்டர் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

நேரடியாக MKU UG Result 2020 பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்:
http://result1.mkuniversity.ac.in/

How to Check MKU UG November 2019 result:
மாணவர்கள் முதலில் www.mkuniversity.org என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் MKU UG Result என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்
இப்போது தேர்வு முடிவுகள் அடங்கிய பக்கம் திறக்கப்படும்
அதில் மாணவர்கள் தங்களுடைய உள்ளீட்டை எண்டர் செய்ய வேண்டும்
செமஸ்டர் தேர்வு முடிவுகள் MKU UG Nov 2019 Result இப்போது திரையில் காட்டப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here