பொறியியல் மாணவர்களே..! மத்திய அரசில் வேலை வேண்டுமா? Read more at: https://tamil.careerindia.com/jobs/nielit-recruitment-2019-project-associate-vacancies-walk-in-004615.html

0
270

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட இணையாளர் மொத்த காலிப் பணியிடம் : 03 கல்வித் தகுதி :- எம்.எஸ்.சி கணினி அறிவியல், எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம், பி.இ. கணினி அறிவியல் பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், எம்.எஸ்.சி புள்ளியியல், பி.இ மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் ஊதியம் : ரூ. 25,000 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.03.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute of Electronics & Information Technology, ISTE Complex, 25, Gandhi Mandapam Rd, Chennai- 600025. தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் :- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here