நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது…

0
18

மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் மோசடி தொடர்பாக விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் , இடைதரகர்கள் மூலமாக தான் மோசடி நடைபெற்றது விசாரணையில் அம்பலாமாகியுள்ளது. மருத்துவரான மாணவியின் தந்தை சிக்கியுள்ள நிலையில் அவரின் வாக்குமூலம் மூலமாக வெளிவந்த தகவல்கள் என்ன?

இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக் ஷா என்பவர் கலந்து கொண்டார். அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார் என்பதும் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here