கேட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

0
72

(GATE 2020) எனப்படும் கேட் தேர்வு தேர்வு கடந்த பிப்ரவரி 1,2,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. டெல்லி ஐஐடி (Indian Institute of Delhi -IIT Delhi) இந்த தேர்வை நடத்தியது.

சுமார் 25 தாள்களுக்கு நடைபெற்ற கேட் தேர்வு 2020 விடைக்குறிப்புகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது கேட் தேர்வு விடைக்குறிப்புகள்(GATE Answer Key 2020) வெளியாகும் தேதி, நேரம் விவரங்கள் http://gate.iitd.ac.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read This:
பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்துமாறு AICTE அறிவுறுத்தல்! ரூ. 1.50 லட்சம் வரையில் உயரும் அபாயம்!!

அதன்படி, GATE 2020 Answer Key அதாவது கேட் தேர்வு விடைக்குறிப்புகள், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் கேட் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here