ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் நுணுக்கமான கேள்விகள்!!

0
311

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் நுணுக்கமாக இருக்கும் என்பதால் இதை எதிர்கொள்பவர்களும் அதி புத்திசாலியாக இருக்க வேண்டும்.

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வு
ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளும், பதில்களும் அடடே… இப்படிதான் பதில் சொல்ல வேண்டுமா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

யுபிஎஸ்சி சிவில் தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. ஆரம்பக்கட்ட தேர்வு, மெயின் தேர்வு பின்னர் நேருக்கு நேர். இறுதியில் நடக்கும் நேர்முகத் தேர்வுதான் மிகவும் நுணுக்கமாக இருக்கும் என்று கூறப்படுவது உண்டு. இந்தத் தேர்வில் கேள்விகளை எதிர்கொள்பவர்கள் நுண்ணறிவு கொண்டவர்களாக, தங்களது திறமையான பதில்களால் நடுவர்களை திருப்திபடுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

இங்கு அந்த மாதிரியான நுணுக்கமான கேள்விகள் மற்றும் பதில்களைக் காணலாம்:

கேள்வி 1: ஒரு கட்டிடத்தின் சுவரைக் கட்ட எட்டு பேருக்கு பத்து மணி நேரம் தேவைப்பட்டால், இதையே நான்கு பேர் கட்டினால் எவ்வளவு நேரம் பிடிக்கும்?

பதில்: நேரம் தேவையில்லை. ஏற்கனவே கட்டியாகிவிட்டதே.

கேள்வி 2: :If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
பதில்: Very large hands

கேள்வி 3: பிரேக்பாஸ்ட்டுக்கு எப்போதும் எது சாப்பிட முடியாது?
பதில்: லஞ்ச் & டின்னர்

கேள்வி 4: நீல நிற கடலுக்குள் சிவப்பு நிற கல்லை வீசினால் என்னவாகும்?
பதில்: ஈரமாகும்.

கேள்வி 5: வீல் கண்டுபிடித்தபோது என்ன நேரிட்டது?
பதில்: புரட்சி ஏற்பட்டது.

கேள்வி 6: Bay of Bengalக்குள் இருக்கும் மாநிலம் எது?
பதில்: In liquid state

கேள்வி 7: ஒரு நாள் காலை எழுந்திரிக்கும்போது நீங்கள் கர்ப்பம் தரித்து இருப்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்?
பெண்: விடுப்பு எடுத்துக் கொண்டு எனது கணவருடன் கொண்டாடுவேன்

Case 8: The interviewer ordered a cup of coffee for the candidate. Coffee arrived; was kept before the candidate, then he asked what is before you (U)?
A: ‘T’ is before U

கேள்வி 9: கொலை குற்றவாளிக்கு சிறையில் மூன்று அறைகள் காட்டப்படுகிறது. முதல் அறையில் தீ உள்ளது. இரண்டாம் அறையில் கொலை குற்றவாளிகள் பெரிய துப்பாக்கிகளுடன் உள்ளனர். மூன்றாம் அறையில் 3 ஆண்டுகள் உணவு சாப்பிடாத புலி உள்ளது. எந்த அறையை கொலை குற்றவாளி தேர்வு செய்வார்?
பதில்: மூன்றாவது அறை. மூன்று ஆண்டுகள் சாப்பிடாமல் இருக்கும் புலி இறந்து இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here